ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹாஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து வீரர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்கு வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். மேலும் அந்த பயங்கரவாதி வைத்திருந்த துப்பாக்கி, கையெறி வெடிகுண்டு போன்றவற்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். அந்தப் பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளார்களா என்று பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!