JUST IN

2-வது ஒருநாள் போட்டியின்போதும் மழை பெய்ய வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வரும் 21 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனிடையே இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்றடைந்துள்ளனர்.  5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வீடியோ

Advertisement: