ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகப்படுத்தி பத்தாண்டுகள் ஆகிவிட்டதை குறிக்கும் வகையில் ஐபோன் X என்ற புதிய செல்போன் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் குயுபெர்டினோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் புதிய மொபைல் போனை அறிமுகப்படுத்தினார். 5.8 இன்ச் திரையைகொண்ட இந்த போனில் ஒருவரின் முகத்தை அடையாளம் கண்டுகொண்டு இயக்கும் ஆற்றல் உள்ளது. இதில் வயர்லெஸ் முறையில் சார்ஞ் செய்யும் வசதியும் உள்ளது. நவம்பர் 3ம் தேதி முதல் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த செல்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதன் விலை 999 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X மாடலை தவிர ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் என்ற இரண்டு புதிய மாடல்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?