டோலிவுட்டில் கால்பதிக்கும் விஜய்சேதுபதி!

Vijay-Sethupathi-to-walk-in-Dollywood-

தெலுங்கில் சிரஞ்சீவியின் 151-வது படத்தில் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி.


Advertisement

சுதந்திரப்போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் சைரா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்தப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க இருக்கும் இந்தப்படத்தில் அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், ஜெகதி பாபு ஆகியோர் நடிக்க உள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்தப் படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக ரவிமர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராம்சரண் தயாரிக்க உள்ளார். தமிழில் மட்டுமே நடித்து வந்த விஜய்சேதுபதி முதன்முறையாக சைரா படத்தில் தெலுங்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement