விவசாயிகள் பெயரில் ரூ.467 கோடி டெபாசிட் செய்தது யார்?: வருமான வரித்துறை விசாரணை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்த மாதம் சேலம் உள்ளிட்ட கூட்டுறவு வங்களில் விவசாயிகளின் பெயரில் 467 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது யார் என்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.


Advertisement

கூட்டுறவு வங்கிகள் தந்த 467 கோடி ரூபாயை மாற்றிக் கொடுத்ததாக நபார்டு வங்கி தெரிவித்ததையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில கூட்டுறவு வங்கிகளில் அதன் தலைவராக உள்ள அரசியல்வாதிகள் மூலம் அப்பாவி விவசாயிகளின் பெயரில் அதிக பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement