[X] Close

ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 பவுலர்கள் யார், யார்? - பட்டியலை வெளியிட்டது ஐசிசி!

Subscribe
Who-are-the-top-10-bowlers-in-International-ODI-cricket-and-The-list-was-published-by-the-ICC

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டாப் 10 பவுலர்கள் யார்? யார்? என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). பந்துவீச்சை பொறுத்தவரை இந்தியா சார்பில் பும்ரா மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதே நேரத்தில் வங்கதேச அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். 


Advertisement

பட்டியல் விவரம்... 

போல்ட் (1), மெஹதி ஹாசன் (2), முஜீப் உர் ரஹ்மான் (3), மேட் ஹென்றி (4), பும்ரா (5), ரபாடா (6), கிறிஸ் வோக்ஸ் (7), ஹேசல்வுட் (8), முஸ்தாபிசுர் ரஹ்மான் (9), கம்மின்ஸ் (10). இவர்களுக்கு அடுத்தபடியாக புவனேஸ்வர் குமார் 13வது இடத்தை பிடித்துள்ளார். 


Advertisement

image

இரண்டாம் இடம் பிடித்துள்ள வங்கதேச வீரர் மெஹதி ஹாசன் மூன்று இடங்கள் முந்தி வந்து இந்த இடத்தை பிடித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் கிரிக்கெட் பவுலர் தரவரிசை பட்டியலில் டாப் 2 இரண்டு இடங்களை பிடித்த மூன்றாவது வீரரானர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close