[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

கிம்முக்கு தனது காரை காட்டிய ட்ரம்ப்

donald-trump-shows-off-his-bomb-proof-limousine-dubbed-the-beast-to-kim-jong-un

அமெரிக்க அதிபர் டொ‌னால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு தன்னுடைய‌ காரை காட்டும் காட்சி வைரலாகி ‌வருகிறது.

சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில், நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கிம்மை தனது காரின் அருகே ட்ரம்ப் அழைத்துச் சென்றார். ட்ரம்ப் கூறியவுடன் ரகசிய சேவை பிரிவு பணி‌யாளர் ட்ரம்பின் காரை திறந்து‌ அதிலுள்ள பகுதி‌களை கிம்முக்கு காண்பித்தார். 

கிம்மும் ஆர்வமுடன் காரைப் பார்த்தார். வெடிகுண்டு தாக்குதல்,‌ ரசாயன ஆயுத தாக்குதல் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கும் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் அமெரிக்க அதிபரின் காரில் உள்ளன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close