[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

கார் இன்ஜினுக்குள் படுத்திருந்த மலைப்பாம்பு

12ft-long-python-is-pulled-from-car-engine

தாய்லாந்தில் காரின் இன்ஜின் பகுதிக்குள் மறைந்திருந்த 12 அடி நீள ‌மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

கனமழை காரணமாக, வெப்பத்தை தேடி அந்த மலைப்‌பாம்பு காரின் இன்ஜின் பகுதிக்குள் பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரி வித்தனர். முன்னதாக காரின் பேனட் பகுதியில் மலைப் பாம்பின் வால் தெரிந்ததால், அதிர்ச்சி அடைந்த கார் உரிமையாளர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். 

விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட முயற்சிக்குப் பின் 12 அடி நீள மலைப் பாம்பை பிடித்து, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விட்ட னர். அண்மை காலமாக கிராமத்தில் இருந்த கோழிகள் மாயமானதற்கு, இந்த மலைப்பாம்பே காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close