[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
  • BREAKING-NEWS ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
  • BREAKING-NEWS போர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்

‘த்ரீ பில்போர்ட்’படத்திற்கு 3 கோல்டன் க்ளோப் விருதுகள்

three-billboards-lady-bird-win-top-golden-globes

‘த்ரீ பில்போர்ட்’என்ற திரைப்படம் மூன்று கோல்டன் க்ளோப் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. 

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கோல்டன் க்ளோப் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் கறுப்பு வண்ண ஆடையை உடுத்தியிருந்தனர். ஹாலிவுட் மற்றும் பிற துறைகளில் உள்ள பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள அமைப்பை ஆதரிக்கும் விதமாக அவர்கள் கறுப்பு ஆடையை அணிந்திருந்தனர்.

இந்த விழாவில் 2 விருதுகளை வென்ற லேடிபேர்ட் திரைப்படத்துக்கும் ‘த்ரீ பில்போர்ட்’ திரைப்படத்துக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியாக சிறந்த திரைப்படத்துக்கான விருதை ‘த்ரீ பில்போர்ட்’ வென்றது. மேலும் சிறந்த நடிகைக்கான விருதை ஃப்ரான்ஸிஸ் மெக்டார்மண்டும், சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல்லும் பெற்றனர். மேலும் தொலைக்காட்சி நட்சத்திரம் ஓப்ரா வின்ப்ரேவுக்கு வாழ்நாள் சாதனைக்கான கோல்டன் க்ளோப் விருது வழங்கப்பட்டது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close