[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்வதில் மத குருக்கள் முன்னிலை

terrible-crime-royal-commission-s-final-abuse-report-makes-189-new-recommendations

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலிய மத குருக்கள் மீது அதிகமாக எழுந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் 400-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மத குருக்கள் மற்றும்‌ பள்ளி ஆசிரியர்கள் மீதுதான் அதிக அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதாகவும், குழந்தைகளை காப்பதில் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close