[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்; கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS உலக அழகியாக தேர்வான இந்தியாவின் மனுஷி சில்லாருக்கு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து
  • BREAKING-NEWS சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம் டிசம்பர்.1இல் வெளியாகவிருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கும்போது அவரது அறையில் சோதனை என்பது அதிகாரவரம்பு மீறிய செயல்: திருமாவளவன்
  • BREAKING-NEWS அரசின் கைகளில் வேதா இல்லம் உள்ளது , அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாடத்திட்ட மாற்றத்தை முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS போயஸ் கார்டன் இல்லத்தை கோயில் என்று கூறுவதை ஏற்க முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை 294 ரன்களுக்கு ஆல் அவுட்
  • BREAKING-NEWS ஆளுநர் கோவையில் மேற்கொண்டது ஆய்வு இல்லை; கலந்துரையாடல்- ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்- மு.க. அழகிரி
  • BREAKING-NEWS அதிமுகவை அழிக்க பிறந்தவர்கள் யாரும் இல்லை: தம்பிதுரை எம்.பி
  • BREAKING-NEWS இன்றைய(நவ.,19) விலை: பெட்ரோல் ரூ.72.07, டீசல் ரூ.61.41
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,280 கன அடியில் இருந்து 1,600 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை மக்கள் முற்றுகையிட முயற்சி
உலகம் 25 Oct, 2017 07:46 PM

ட்ரம்பை விமர்சித்த சொந்த கட்சி எம்.பி ஃபிளேக்:: குவியும் பாராட்டுகள்

republican-senator-i-won-t-stand-with-reckless-trump-said-jeff-flake

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சியில் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பாப்கார்க்கரும், ஜெஃப் பிளேக்கும் பேசியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை கடுமையாக விமர்சித்த ஃபிளேக்கை குடியரசு கட்சியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் பாராட்டியுள்ளனர். உயர்ந்த கொள்கைகளுடன் தான் ஃபிளேக் தினசரி அலுவலகத்துக்கு வருவார் என்றும் சிறந்த மனிதர் என்றும் மிட்ச் மெக்கானல் புகழாரம் சூட்டியுள்ளார். அரிசோனாவை சேர்ந்த மற்றொரு எம்.பி.யான ஜான் மெக்கெயினும், ஃபிளேக் எடுத்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, மேலும் பல எம்.பி.க்கள் நாட்டின் நலன் கருதி மனம் திறந்து பேச வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அப்போதுதான் சில நேர்மறையான மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
adgebra
Advertisement:
[X] Close