[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
உலகம் 23 Oct, 2017 10:55 AM

துணிச்சலாக சாகசம்: 245 பேர் பாலத்தில் ஊஞ்சலாடி சாதனை

brazilian-thrill-seekers-jump-from-bridge-for-rope-jumping-record

பிரேசில் நாட்டில் உயரமான பாலத்தில் இருந்து கயிறு கட்டி ஊஞ்சாலாடும் சாகசப் போட்டியில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பிரேசிலின் ஹார்டோலாண்டியா என்ற பகுதியில் உயரமான பாலத்தில் இருந்து கயிறு கட்டி விளையாடும் சாகசப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுமார் 245 பேர் துணிச்சலுடன் பங்கேற்றனர். பாலத்தில் இருந்து 245 பேரும் துணிச்சலுடன் ஒரே நேரத்தில் கயிற்றி‌ல் தொங்கியப‌டி பாலத்தில் இருந்து குதித்தனர். பாலத்தில் ஊஞ்சல் ஆடியபடி உற்சாகமாக இருந்தனர். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து தெரிவிக்கையில் இது கின்னஸ் உலக சாதனைக்காக நிகழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.

பிரேசிலில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையை கின்னஸ் இன்னும் வெளியிடவில்லை. இதேபோன்று கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 149 பேர் பாலத்தில் இருந்து கயிறு கட்டி குதித்து இருந்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close