[X] Close
JUST IN
  • BREAKING-NEWS #JUSTIN தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
  • BREAKING-NEWS ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்-ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 முதியவர்கள் மர்ம மரணம்
  • BREAKING-NEWS கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கட்சிக்கு ஆள் சேர்க்க வரவில்லை, அவர்களோடு சேரவே நான் வந்துள்ளேன்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS மலையாளப்பட நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதிப்பு

அண்ணன் தம்பி பாசத்தைக் காட்டும் அற்புத வீடியோ

an-amazing-video-showing-brotherhood

பிறவியிலேயே கைக் கால் இல்லாத சிறுவன் ஒருவன் தன் தம்பியின் அழுகையை நிறுத்த வாயில் நிப்பிலை திணிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

கடியே வைடன் என்பவர் 22 வயதுள்ள தாய். அவருக்கு இரண்டு பிள்ளைகள். பெரிய பையனுக்கு போயகாம்லியா சைண்ட்ரோம் (phocomelia syndrome) குறைப்பாடு. ஆகவே அவனுக்கு பிறவியிலேயே கைக் கால்கள் இல்லை. மூன்று வயதுச் சிறுவன் இவன். தன் தாய் இல்லாத சமயம் பார்த்து தம்பிப் பாப்பா அழ ஆரம்பிக்க என்ன செய்வது என அறியாமல் தவித்து பிறகு அருமையான யோசனையை கண்டறிகிறான். குழந்தையின் அழுகையை அடக்க  உடனே அவன் தன் படுக்கையில் கிடந்த பீடிங் நிப்பிலை தன் வாயால் கவ்வியெடுத்து குழந்தையின் வாயில் திணிக்கிறான்.  அன்பை பரிமாற்றிக் கொள்ளும் அந்த வீடியோ காட்சி காண்போரை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்தக் காட்சி இதுவரை இன்ஸ்ட்ராகிராமில் மட்டும் 46 ஆயிரம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close