[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் 9 சொகுசு கார்கள் பறிமுதல்
  • BREAKING-NEWS ஐயா நல்லகண்ணுவை சந்தித்தேன்; அவரை சந்தித்ததற்கான காரணம் அவரின் பெயரிலேயே உள்ளது- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பிரவேசம் குறித்து விஜயகாந்திடம் பேசியபோது ‘நீங்களெல்லாம் வரணும்’ என கூறினார்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அரசியல் பயணத்தை கருணாநிதியிடம் சொன்னேன்; சிரிப்பு மூலம் வாழ்த்துகிறார் என்பதை புரிந்து கொண்டேன்- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

மியான்மர் மக்கள் இந்தியா வர இலவச விசா

modi-met-aung-san-suu-kyi

இந்தியா வரும் மியான்மர் மக்களுக்கு கட்டணமற்ற விசா வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மியான்மர் நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆங்சான் சூகியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருவர் முன்னிலையிலும் இந்தியா- மியான்மார் இடையேயான 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்‌ பின்பு அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 
அப்போது பேசிய மோடி இந்திய சிறைகளில் உள்ள மியான்மரை சேர்ந்த 40 மீனவ கைதிகளை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனந்தா என்ற புத்த கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். கடந்தாண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சீர்குலைந்த ஆனந்தா கோயிலை இந்தியா சீரமைத்து தந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 
மோடியின் இந்த இலவச விசா அறிவிப்பு தங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக மியான்மரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close