[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தாய்லாந்து மன்னர் பிறந்தநாளுக்காக 1066 ஆமைகள் கடலில் விடப்பட்டன

1066-tortoises-were-left-in-the-sea-for-the-birthday-of-the-king-of-thailand

தாய்லாந்து மன்னர் பிறந்தநாளை முன்னிட்டு 1066 ஆமைகள் கடலில் விடப்பட்டன.

70 ஆண்டுகள் ஆட்சி செய்த பூமிபோல் அதுல்யாதேஜ்ஜின் மறைவிற்குப் பிறகு தாய்லாந்தின் 10வது மன்னராக அவரது மகன் மகா வஜிராலாங்கோன் சமீபத்தில் பதவியேற்றார். அவரது 65வது பிறந்தநாள் வரும் 28ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக 10வது மன்னரின் 65வது பிறந்தநாளை குறிக்கும் வகையில், சோன்புரி பகுதியில் ஆயிரத்து 66 ஆமைகள் கடலில் விடப்பட்டன.

விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மன்னருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அடைத்து வைக்கப்பட்ட உயிரினங்களை விடுவிப்பதன் மூலம் நல்லது நடக்கும் என தாய்லாந்து மக்கள் நம்புகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close