[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்

அமெரிக்க கண்காணிப்பு விமானங்களை இடைமறித்த சீனா

chinese-jets-intercept-u-s-surveillance-plane-u-s-officials

சீனாவின் சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்‍கக் கடற்படை கண்காணிப்பு விமானத்தை சீனப் போர் விமானங்கள் இடைமறித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

சீனாவின் தென்கிழக்‍கு கடல் பகுதியில் சர்வதேச கடல் எல்லையில் பறந்த அமெரிக்‍க விமானத்தை மோதுவதுபோல் சீனாவின் போர் விமானங்கள் சென்றதாக அமெரிக்‍க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்‍கக் கடற்படை கண்காணிப்பு விமானத்தை 2 சீனப் போர் விமானங்கள் இடைமறித்து எச்சரித்ததால், அமெரிக்‍க விமானம் வேறு பாதையில் சென்றது.

இதேபோல், கடந்த மே மாதம் சீனப் போர் விமானங்கள் அமெரிக்‍க கதிர்வீச்சு கண்டறியும் விமானத்தை சர்வதேச கடல் பகுதியில் மறித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close