[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

11 பேரை மட்டுமே கொண்ட குட்டி நாடு

world-s-smallest-country-with-11-people

சர்தீனியாவின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தவோலாரா தீவு தான் உலகின் மிகச் சிறிய சாம்ராஜியம் என அழைக்கப்படுகிறது.

இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட தவோலாரா தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான். தவோலாரா குட்டித்தீவில் உள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். அங்கு இன்றும் ராஜாவின் ஆட்சி தான் நடக்கிறது. ராஜாவின் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி. இவர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது தவோலாரா. ராஜாவை பார்க்க அப்பாயிண்மெண்ட்லாம் வாங்க வேண்டாம். ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசர், தன் தீவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டி சுற்றி காண்பிப்பார். உலகிலேயே இங்குதான் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகள் உள்ளன. இதை பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close