[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

100 கோடி யாஹூ மின்னஞ்சல் கணக்குகளில் விஷமிகள் ஊடுருவல்

yahoo-100-million-emails-mongers-navigation

யாஹு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் 100 கோடி மின்னஞ்சல் கணக்குகளில் விஷமிகள் ஊடுருவியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மின்னஞ்சல் தொடர்பான தகவல்கள் களவு போயிருக்க வாய்ப்பிருந்தாலும் வங்கிக் கணக்கு தொடர்பான முக்கிய தகவல்கள் பாதிக்கப்பட்டிருக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த தவறு கடந்த 2013ம் ஆண்டு நடந்துள்ளதாகவும், இந்த செயலை செய்தவர்கள் யார் என்பது தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. யாஹு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்கனவே ஒரு ஊடுருவல் செய்தியை வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தகவலுக்கும் ஏற்கனவே வெ‌ளியான தகவலுக்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close