[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

டைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு

donald-trump-named-time-person-of-the-year-for-2016

டைம் இதழின் 2016ம் ஆண்டின் சிறந்த மனிதராக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் டைம் இதழ் உலகளாவிய அளவில் செய்திகள், நிகழ்வுகளில் ஆதிக்கம் செலுத்திய நபரை ஆண்டுதோறும் தேர்வு செய்து டிசம்பர் மாத இதழின் அட்டைப்படமாக வெளியிடும். ’பர்சன் ஆஃப் தி இயர்’ என்ற தலைப்பில் இதற்காக வாசகர்களிடமும் கருத்து கேட்கப்படும். நடப்பு 2016ம் ஆண்டுக்கான சிறந்த மனிதராக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் இருக்கிறார். கடந்த ஆண்டு இந்த கவுரவம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு அளிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close