[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

இந்தியா வருகிறார் மியான்மர் அமைச்சர் ஆங் சான் சூச்சி

myanmar-s-foreign-minister-aung-san-suu-kyi-to-visit-india

மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆங் சான் சூச்சி 4 நாட்கள் அரசுமுறை பயணமாக வரும் 16-ஆம் தேதி இந்தியா வர உள்ளார். அக்டோபர் 19-ஆம் தேதி வரை, இந்தியாவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் 16-ஆம் தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ஆங் சான் சூச்சி கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கு பின், டெல்லி வரும் அவர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசுகிறார். இந்த பயணத்தின் மூலம் இருநாடுகளின் நட்புறவு மேம்படும் வகையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close