JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
உலகம் 09 Oct, 2016 11:34 AM

இந்தியா-பாக். பிரச்னைக்கு போர் தீர்வாகாது: அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர்

Cinque Terre

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் விழாவில் ஒருபகுதியாக நடந்த பரிசளிப்பு விழாவில் ஜிலானி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக அணு ஆயுத பலம் கொண்ட இருநாடுகள் இடையேயான பிரச்னைகளுக்கு நிச்சயமாக போர் ஒரு தீர்வாக இருக்காது என்றும் ஜிலானி கூறினார். இதுவே பாகிஸ்தான் அரசின் எண்ணமும் என்றும் ஜிலானி குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads