[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

480 பயணிகளுடன் நடுக்கடலில் தவித்த ஹர்ஷவர்தன் கப்பல்

andaman-bound-passenger-ship-with-over-500-on-board-stranded-due-to-technical-snag

480 பயணிகளுடன் நடுக்கடலில் நின்ற ஹர்ஷவர்தன் கப்பல் அந்தமான் சென்றடைந்தது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1:35 அளவில் ஹர்ஷவர்தன் கப்பல் அந்தமான் செல்ல புறப்பட்டது. கப்பலில் 480 பயணிகள் மற்றும் கப்பல் துறை ஊழியர்கள் 50 பேருடன் சேர்த்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பிறகு தொழில் நுட்ப கோளாறு காரணமாக கப்பல் நடுக்கடலில் சுமார் 6 மணி நேரம் நிறுத்தப்பட்டது. கப்பலில் பயணம் செய்தவர்களில் 150 பெண்கள் மற்றும் 15-க்கும் அதிகமானோர் குழந்தைகள் ஆவர்.

பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு 480 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்களும் பத்திரமாக அந்தமான் சென்றடைந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close