[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

தைவான் நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழப்பு: 17 மாடி குடியிருப்பு மண்ணில் புதைந்த பரிதாபம்.

14-dead-after-magnitude-6-4-earthquake-shocks-taiwan

தைவா‌னில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

தைவானின் தெற்குப் பகுதி நகரான தைனானில் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாகப் பதிவான நிலநடுக்கத்தில் 17 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. உடனடியாக அங்கு விரைந்த 2 ஆயிரம் மீட்புப் படையினர், இடிபாடுகளில் இருந்து 340 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். 14 பேர் உயிரிழந்த நிலையில், மண்ணுக்குள் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது‌.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close