[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

‌இலங்கை போரில் தமிழர்களை காப்பாற்ற ஐ.நா தவறிவிட்டதை ஒப்புக்கொண்டார் பான் கீ-மூன்

srilanka-war-issue-united-nations-secretary-general-ban-ki-moon-statement

‌இலங்கை போரில் தமிழர்களை காப்பாற்ற ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ-மூன் ஒப்புக்கொண்டார்.

இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஐ.நா சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட்டிருந்தால் இறுதிப் போரின் போது அதிகளவான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும் என தெரிவித்தார்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களை, சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பான் கீ-மூன் கேட்டுக் கொண்டார். இதனிடையே, ஐ.நா செயலாளரை சந்தித்து பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, ‌தமிழர்களின் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை செய்தியாளர்களிடம் சிறிசேன தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close