[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லை பாதை திறப்பு

pakistan-afghanistan-border-on-the-opening

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையே அடைக்கப் பட்ட முக்கிய எல்லை பாதை திறக்கப் பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைப்பகுதியில் கற்களை தூக்கி எறிந்து கொடியை கொளுத்தியதை தொடர்ந்து, பலுசிஸ்தான் மற்றும் கந்தஹார் மாகாணங்களுக்கிடையே இருந்த நட்புறவு கதவு அடைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆஃப்கானிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் வந்ததைத் தொடர்ந்து தற்போது இந்த எல்லை பாதை திறக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close