JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
மாவட்டம் 23 Jun, 2016 08:40 AM

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் சார்பு ஆய்வாளர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நரிக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் 2ஆயிரம் லஞ்சம் வாக்கியதாக கைது செய்யப்பட்டார்.

அழகர் மற்றும் அவர் மகன்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக போஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அழகர் என்பவரிடம் கைது செய்யாமல் இருக்க தனக்கு 2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதனையடுத்து. அவர், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்க, அவர்களின் வழிகாட்டுதலில் ரசாயணம் க‌லந்த பணத்தைக் கொடுத்து சார்பு ஆய்வாளர் ராமக்கிருஷ்ணனை லஞ்ச ஒழிப்புத்துறையினர்‌ கைது செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads