[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

சட்டப்பேரவை 21 ஆம் தேதி கூடுகிறது

tamil-nadu-assembly-session-will-begin-on-july-21

தமிழக சட்டப்பேரவை வரும் 21ம் தேதி கூடுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டார்.

பேரவை கூடும் வரும் 21ம் தேதி, காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் மே 25ல் கூடியது. அப்போது புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ஜூன் 16ல் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

அன்றைய தினம், ஆளுநர் உரையாற்றினார். தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close