[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-20-09-2019

கோவாவில் இன்று நடைபெறுகிறது ஜிஎஸ்டி கவுன்சிலின் 37-வது கூட்டம். பல்வேறு துறையினரின் வரிக்குறைப்பு கோரிக்கைகளை அரசு ஏற்குமா என
எதிர்பார்ப்பு.

இந்திய வரலாற்றையே மாற்றும் கீழடி அகழாய்வு முடிவுகள். 2ஆயிரத்து 600 ஆண்டுக்கு முந்தைய சங்க கால நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள்
கிடைக்கப்பெற்றுள்ளன.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக மாநிலமெங்கும் 12 ஆயிரத்து 575 சிறப்பு பேருந்துகள் இயக்கம். அக்டோபர் 23-ம் தேதி முதல்
முன்பதிவு தொடங்கும் என அறிவிப்பு.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னையில் கிரிக்கெட் விளையாடும் போது இளம் கடற்படை வீரர் மரணம். சக வீரர் வீசிய பந்து நெஞ்சில் பட்டு உயிரிழந்த பரிதாபம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close