[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

10,11,12 வகுப்பு காலாண்டுத் தேர்வு : ஷேர் சாட்டில் கசிந்த வினாத்தாள் ?

10-11-12th-std-quarterly-exam-question-papers-leaked-in-sharechat

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் இணையத்தில் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வின் வினாத்தாள் ஷேர் சாட் எனும் செல்போன் செயலி மூலம் இணையத்தில் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 11ஆம் வகுப்புக்கான வணிகவியல் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில், நேற்று முன் தினமே அதற்கான வினாத்தாள் வெளியானது தெரியவந்துள்ளது. மேலும், இன்று கம்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் வெளியானதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close