[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-headlines

ஆசிரியர் தினத்தையொட்டி, ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து. கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்

வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க, நியூயார்க்கில் "யாதும் ஊரே" என்ற திட்டம் தொடக்கம். தமிழ்நாட்டில், 2 ஆயிரத்து 780 கோடிக்கு முதலீடு செய்ய முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து.

தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையிலே அமைச்சர்கள் வெளிநாடு பயணம். பின்லாந்தில் இருந்து திரும்பிய செங்கோட்டையன், ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்குப் பதில்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப. சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு.

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைதைக் கண்டித்து பெங்களூரு, டெல்லியில் போராட்டம். பாரதிய ஜனதா அரசின் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயார் என காங்கிரஸ் உறுதி.

ஹாங்காங்கில் 3 மாத காலம் மக்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் எதிரொலி. குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கடத்தும் மசோதா வாபஸ்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close