[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

“ஈழப்போரில் சரணடைந்தவர்கள் நிலை என்ன?” - தகவல் கேட்கும் சீமான்

seeman-press-meet-at-chennai

இலங்கை போரில் சரணடைந்தவர்கள் யார்..?  அவர்களின் தற்போதைய நிலை இப்போது எப்படி இருக்கிறது என்ற பட்டியலை இலங்கை அரசு வெளியிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

உலக காணாமல் போனோர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி இலங்கை போரில் காணாமல் போன தமிழர்களின் நிலை என்ன? என்பது குறித்து சென்னையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ 2009 ஈழப்போரில் காணாமல் ஆக்கப்படவர்களின் உறவினர்கள் இலங்கையில் தற்போது போராடி வருகிறனர். போரில் சரணடைந்தவர்கள் யார் அவர்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்ற பட்டியலை இன்னும் இலங்கை அரசு வெளியிடவில்லை. அதனை இலங்கை அரசு தெரியப்படுத்த வேண்டும்.

சரணடைந்த போர்க்கைதிகள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர்; இதற்கு சர்வதேச விசாரணை தேவை. அரசாங்கத்தால் சிறைவைக்கப்பட்ட அனைவரின் பட்டியலை வெளியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close