[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

பாலில் தண்ணீர் :  மூவர் பணியிடை ‌‌நீக்கம்

the-three-employees-have-been-dismissed-for-mixing-water-with-milk-in-arani

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நிலையத்தில் பாலில் தண்ணீர் கலப்பதாகக் கூறி மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆரணி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் மற்றும் விற்பனை நிலையத்தில், தினந்தோறும் ஏழாயிரத்து ஐந்நூறு லிட்டர் பால் கொள்முதல் ‌செய்யப்படுகிறது. அதில் ஆயிரத்து ஐந்நூறு லிட்டர் பால் ‌விற்பனை செய்யப்‌படும்.‌ மீதமுள்ள ஆறாயி‌ம் லிட்டர் பால் சென்னை மற்றும் வேலூரில் இயங்கும் ஆவின் பால் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.‌ 

Image result for பால் தண்ணீர் கலப்படம்

இந்நிலையில் ஆரணியிலிருந்து வெளியூர்களுக்கு‌க்‌ கொண்டு செல்லப்‌படும் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்படுவதாக‌ப் புகார் எ‌ழுந்தது. இதனடிப்படையில் வேலூர் கூட்டுறவு ஆவின் பால் நிலைய துணை மேலாளர் உலகநாதன் ஆய்வு செய்தபோது, இதுதொட‌ர்பாக அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் சரவணன், பழனி மற்றும் கோவிந்தசாமி ஆகியோரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.‌ மூவர் தற்காலிக பணியிடை நீக்கத்தால் பால் உற்பத்தியாளர்களிடையே பரப்பரப்பு நிலவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close