[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் அவசியம்: பார் கவுன்சில் வலியுறுத்தல்

bar-council-of-india-writes-tn-bar-council

உயர் நீதிமன்றம் அறிவித்த புதிய விதிகளை ஏற்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு தமிழக, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.

விதிமுறைகளை நிறுத்தி வைக்க தலைமை நீதிபதி முன்வந்துள்ள‌‌ நிலையிலும் இடையூறு ஏற்படுத்தும் வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close