பிரதமர் மோடி வருகிற 10 ஆம் தேதி தமிழகம் வருவதையொட்டி திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
பிரதமர் மோடி திருப்பூர் வருவதையொட்டி நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து பாஜக சார்பில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ், பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் பேசிய தமிழிசை செளந்தரராஜன், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரமாண்ட கூட்டங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.
வருகிற 10 ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வரவுள்ளார் என்றும், 12ஆம் தேதி உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திருநெல்வேலி வர உள்ளதாகவும், 14ஆம் தேதி அமித் ஷா ஈரோடு வர உள்ளதாகவும், 15ஆம் தேதி நிதின் கட்கரி சென்னை வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவதாகும் கூறினார்.
சுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே
பாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு
“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
“போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது” - ரஜினி கடும் கண்டனம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !