[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

கேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர்

cm-palanisamy-announed-admk-mla-s-and-mp-s-give-their-one-month-salary-for-kerala

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார். பின்னர் கோவை சென்ற முதலமைச்சர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “100 வருடங்கள் காணாத ஒரு பேரழிவு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் கேரளாவில் உயிர்ச் சேதமும், உடைமைச் சேதமும் அதிகரித்துள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் அவர்களால் இயன்ற நிவாரணத்தை கேரளாவிற்கு அளிக்க வேண்டும். அதிமுக சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அளிப்போம்” என அவர் தெரிவித்தார்.

Read Also -> மத்திய அரசு செய்த மீட்பு நடவடிக்கைகள் என்ன? - பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட்

Read Also -> ‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி

Read Also -> கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close