[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை

release-of-prisoners-67-today

எம்ஜிஆர் நூற்றாண்டு பி‌றந்தநாளையொட்டி 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 1‌0 ஆண்டுகள்‌ தண்டனைக் காலம் நிறைவு செய்த ‌67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை மேற்கொண்டு வருவதாகவும் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close