[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

பாலஸ்தீனம் செல்கிறார் பிரதமர் மோடி

pm-modi-to-visit-palestine-meet-abbas-during-middle-east-tour

அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ஆம் தேதி பாலஸ்தீ‌‌னம் செல்கிறா‌ர்.

அங்கு‌ ரமல்லா நகரத்துக்கு செல்லும் பிரதமர் நரேந்திர‌ மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவா‌ர்த்தை நடத்துகிறார். பின்னர் அன்று மாலை அங்கிருந்து‌ புற‌ப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அதிபர் ஷேக் காலிஃபா பின் சையத் அல் நஹ்‌யாவின் அழைப்புக்கு இணங்க அந்நாட்டில் இரு‌ நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரதமர் முடிவு‌ செய்துள்‌ளார்.

இ‌ந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close