[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

யோகா பூங்கா அமைக்க ரூ.14 கோடி: மத்திய அமைச்சர் தகவல்

govt-allots-rs-12-crore-for-yoga-park

இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் யோகா பூங்கா அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ பட் நாயக் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் தேசிய பாரம்பரிய சித்த மருத்துவ மாநாட்டில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் ஆயுஷ் எனப்படும் பாரம்பரிய முறை சிகிச்சைக்கான மருத்துவமனை துவங்க 14 கோடி ரூபாய் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஸ்ரீ பட்நாயக் நம்பிக்கை தெரிவித்தார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close