[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை முயற்சி

the-husband-committed-suicide-by-killing-his-wife

தருமபுரி அருகே மனைவியை கொலை செய்த ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

குண்டலபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் . அவரது மனைவி ஜெயலெட்சுமி.  இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆனது முதல் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. பெங்களூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதனை அதிகாலையில் பார்த்த அக்கம் பக்கத்தினர், மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் ஜெயலட்சுமி கழுத்தறுத்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். மேலும் காயத்துடன் இருந்த ஆறுமுகத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close