[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

டிசம்பர் 8ம் தேதி வரை மீன்பிடிக்க வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

tamil-nadu-fishermen-are-advised-not-to-venture-into-deep-seas-of-bay-of-bengal

தமிழக மீனவர்கள் டிசம்பர் 8ம் தேதி வரை வங்கக்கடலில் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை
பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார். தமிழக மீனவர்கள் டிசம்பர் 8ம் தேதி வரை வங்கக்கடலில் ஆழ்கடலுக்குள் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என
தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close