[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்

5 நாட்களில் 3-வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

srilankan-navy-attack-on-tn-fishermen

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குல் நடத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, செய்யூர் மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் 1 லட்சம் மதிப்புள்ள மீன்கள், வலைகளை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றதாகவும் தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5 நாட்களில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட 3-ஆவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதனிடையே, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close