[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

கன மழை: சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்!

rain-effect-chennai-trains-delay

தொடர் மழை காரணமாக, சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சென்னை உட்பட சில மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னையில் மின்சார ரயிகள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் மழை காரணமாக தாமதமாக வருகின்றன. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close