[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன் - உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல்
  • BREAKING-NEWS டிக் டாக் குறித்து திட்டவட்டமாக முடிவெடுங்கள் - உயர் நீதிமன்ற கிளைக்கு உச்சநீதிமன்றம் ஆணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கடனுக்காக வீட்டை கேட்டு மிரட்டியதால் ஒருவர் தற்கொலை முயற்சி

one-person-try-to-suicide-for-usury-interest

திண்டுக்கல் மாவட்டத்தில் மகள் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்கு வீட்டை எழுதி கேட்ட கந்துவட்டி கும்பலுக்கு அஞ்சி பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றார்.

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரைச் சேர்ந்த 55 வயதான பசீர் சேட் என்பவர் மகளின் திருமணத்திற்காக, அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாத் என்பவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக, மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் பசீர் சேட்டின் வீட்டை குறைந்த விலைக்கு தன்னிடம் விற்க அப்துல் ரசாத் மிரட்டி வந்ததுள்ளார். அத்துடன் வாங்கிய கடனுக்காக தன்னிடமே வீட்டை விற்க வேண்டும் என அப்துல் ரசாத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த பசீர் சேட் பூச்சிமருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close