[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீ தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை

டெங்கு காய்ச்சல்: அக்.11-ல் விசிக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

vck-thirumavalavan-announce-protest-against-dengue-fever

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்டோபர் 11-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அதிமுக அரசு டெங்குவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சிகிச்சையை உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close