[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

இருளர் இன மக்கள் சமுதாய கூடத்தில் தங்கவைப்பு

irular-people-stayed-in-community-hall

காஞ்சிபுரம் கன்னிக்கோவில் மேடு இருளர் இன மக்கள் அச்சிறுபாக்கத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை, மதுராந்தகத்தில் இருளர் இன மக்களின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார். இது தொடர்பாக, புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த மதுராந்தகம் வட்டாட்சியர் கவுசல்யா, இருளர் இன மக்களுக்கு நிரந்தரமாக வேறு இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.

புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக, இருளர் இன மக்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிகமாக 30 இருளர் குடும்பத்தினர் அச்சிறுபாக்கத்திலுள்ள சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close