[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்

மருத்துவ மாணவர் சரவணன் இறப்பை கொலை வழக்காக மாற்றியது டெல்லி போலீஸ்

saravanan-made-the-death-of-medical-student-murder-case-delhi-police

டெல்லியில் திருப்பூர் மருத்துவ மாணவர் சரவணன் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சரவணன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி சந்தேகத்துக்கிடமான நிலையில் உயிரிழந்திருந்தார். விஷ ஊசி செலுத்தப்பட்டு அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சரவணன் இறப்பு வழக்கை கொலை வழக்காக மாற்றுமாறு டெல்லி உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close