[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது..!

cheetack-get-caught

நெல்லை மாவட்டம் கடையம் அருகே சில வாரங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சிமலை அடிவார கிராம மக்களை கடந்த சில வாரங்களாக சிறுத்தை ஒன்று
அச்சுறுத்தி வந்தது. இதுபற்றி கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க அங்கு கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. இதில் இன்று‌ அதிகாலை சிறுத்தை சிக்கியுள்ளது.

சிறுத்தை சிக்கிய தகவல் கிடைத்ததும் அங்கு வந்த வனத்துறையினர், அதனை முண்டந்துறை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட முடிவு செய்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close