[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

ராம மோகன ராவ் இடை நீக்கம் : காரில் சைரன் அகற்றப்பட்டது

rama-mohan-rao-suspended

தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த, ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராம மோகன ராவ் அப்பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட இடைநீக்க உத்தரவை ராம மோகன ராவ்-வின் உதவியாளர் பெற்றுக் கொண்டார். பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவரது காரில் இருந்த சைரன் அகற்றப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close