[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஜெயலலிதாவுக்கு இனிப்பு காரம் படைத்து அஞ்சலி

fishermen-people-tribute-to-jayalalithaa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இனிப்பு காரம் படையலிட்டு மீனவப் பெண்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 16-ஆவது நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லி செய்யப்பட்டு அவரது நினை‌விடத்தில் படைக்கப்பட்டது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவப் பெண்கள் ஜெயலலிதாவுக்கு பிடித்த இனிப்பு கார உணவு வகைகளை படைத்து மீனவ பெண்கள் துக்கம் அனுசரித்தனர். கடலூர் மாவட்டம் திருபாதிரிபுலியூர் மீன் மார்க்கெட் பகுதியில் ‌உள்ள மீனவ பெண்கள், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள், கேக் உள்ளிட்ட உணவு வகைகளை அவரது உருவப் படத்தின் முன்பு வைத்து படையிலிட்டனர். பிறகு அவற்றை அனைவருக்கும் தானமாக அளித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close