[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

வர்தா புயலின் பாதிப்பு... மின்சாரமின்றி மூடிக்கிடக்கும் ஏ.டி.எம்கள்

atm-will-shout-down

வர்தா புயல் பாதிப்பால் சென்னை நகரில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏடிஎம்கள் முற்றிலும் முடங்கியுள்ளன.

ஏற்கனவே பணம் இன்றி பல ஏடிஎம்கள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது மின்சாரமின்றி செயல்பட்டுக் கொண்டிருந்து ஒன்றிரண்டு ஏடிஎம்களும் செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

வழக்கமாக குளிரூட்டிகளுடன் வரவேற்கும் ஏடிஎம் மையங்கள் தற்போது சேவையில் இல்லை என்ற பலகையுடனேயே வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்களிடம் பணம் இல்லாமல் நகரில் உள்ள அனைத்து ஏடிஎம்களுக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close